சென்னையில் 353 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் வேண்டும் - கருணாநிதி
சென்னை:
சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன்கூறியுள்ள நிலையில், 353 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நேற்று) நடந்த முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் மட்டும் அதிக அளவில்வன்முறைகளும், வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதலும், கள்ள ஓட்டுப் போடுதலும் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் நேற்று கருணாநிதி ஆலோசனை நடத்தினார். சுமார்ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பின் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினரோடு போலீசாரும் சேர்ந்து கொண்டுதான் நேற்றைய வாக்குப் பதிவின்போது அராஜகத்தில்ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
சென்னையில் மட்டும் 353 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவதற்காக தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கமுடிவு செய்துள்ளோம் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று கருணாநிதி கூறினார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications