இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதட்டம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் திடீரென்று தாக்கியதை அடுத்து,அப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலை எதிர்பார்க்காத பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்து போனது. இந்தியா நடத்திய தாக்குதலில்பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் சேதமடைந்தன. பாகிஸ்தான் ராணுவமும் பதில்தாக்குதல் நடத்தியது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் "மனிதாபிமானம் இல்லாமல்சுட்டுத் தள்ளுங்கள்" என்று இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் தன்னுடைய எல்லைப் பகுதிமுழுவதையும் விழிப்புடன் பாகிஸ்தான் ராணுவம் கண்காணித்து வருகிறது.
மேலும் பெர்னாண்டசின் பேச்சையும் பாகிஸ்தான் வன்மையாகக் கண்டித்துள்ளது. "பொறுப்பற்ற தன்மையுடன்பேசியுள்ளார் பெர்னாண்டஸ்" என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேசிதெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications