இலங்கை அரசியல் களத்தில் கிரிக்கெட் வீரர்கள்
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுனா ரணதுங்கா இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகம்மதுஅசாருதீன் கொழும்பு செல்கிறார்.
தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், கிரிக்கெட் களத்தைவிட்டு அரசியல் களத்தில்குதிக்கவுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சந்திரிகாவின் மக்கள்கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ரணதுங்கா நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்திரிகாவை சந்தித்து பேசிய போது இது குறித்து விவாதிக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது.
ரணதுங்கா தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவாக அவரது உற்ற தோழரான இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் , வேறு 2 கிரிக்கெட் வீரர்களும் கொழும்பு சென்று பிரச்சனைசெய்யவுள்ளனர்.
ரணதுங்காவின் தந்தை ரெகிரணதுங்கா சந்திரிகா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பதவி வகிக்கிறார்.ரணதுங்காவின் சகோதரர் பிரசன்னா இலங்கை மேற்கு மாநிலத்தில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்த ரணதுங்கா தேர்தலில் வெற்றி பெறுவாரா?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications