புயல்: சென்னையிலிருந்து செல்லும் 4 ரயில்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திர மாநிலத்தில் புயல் வீசியதன் காரணமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் பல ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் புயல் வீசி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் அரித்துச்செல்லப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னையிலிருந்து செல்லும் ஐதரபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், ஜி.டி.எக்ஸ்பிரஸ், தமிழ்நாடுஎக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை செல்லும் ரயில்கள் மட்டுமே தற்போது மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. அந்த ரயில்கள்ஜோலார்பேட்டை, தர்மாவரம் வழியாக சென்று கொண்டுள்ளன.
இதனால் வடக்கு நோக்கி செல்லும் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பாதைகள் சரியானபிறகே ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications