அதிமுக தான் வெல்லும் என்கிறார் வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்கூறினார்.
சென்னை அபிராமபுரத்தில் தனது வீட்டின் அருகே பீமண்ண கார்டன் பள்ளியில் அவர் நேற்று வாக்களித்தார்.நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்தேன். அதில் அதிமுக-த.மா.க. கூட்டணிக்கு நல்ல வரவேற்புஉள்ளதை அறிய முடிந்தது. எனவே மதசார்பற்றக் கூட்டணிக்கு முதலிடம் கிடைக்கும்.
சில இடங்களில் நிருபர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பத்திரிக்கையாளர்களை யார்தாக்கினாலும் அதை நாங்கள் எதிர்ப்போம் என்றார் வாசன்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications