ஆஷா போன்ஸ்லேக்கு தாதா சாகிப் பால்கே விருது
டெல்லி:
பிரபல இந்தி பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு 2000ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருதுஅளிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2000ம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருதுக்காக, பிரபல இந்தி பின்னணிப் பாடகி ஆஷாபோன்ஸ்லே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், ஒரு சால்வையும் மற்றும் ஒரு தங்கத் தாமரையும் வழங்கப்படும்.
அவர் இதுவரை 12,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். மறைந்த பிரபலஇசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் மனைவியான ஆஷாவுக்கு திரையுலகில் சிறப்பான சாதனை செய்ததற்காகஇந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு பிரபல இந்தி பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கரின் தங்கையுமான ஆஷா போன்ஸ்லே,தமிழிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழில் அவர் பாடிய "செண்பகமே செண்பகமே..." (படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்) பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் மிகவும் பிரபலமான பாடலாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications