அம்பத்தூரில் வாக்குச் சாவடி சூறை
Subscribe to Oneindia Tamil
அம்பத்தூர்:
சென்னை அண்ணா -நகர் பகுதியில் அமைந்திருந்த அம்பத்தூர் -நகராட்சி தேர்தலுக்கான வாக்குச் சாவடிக்குள் புகுந்த ஒரு கும்பல்சூறையாடலில் ஈடுபட்டது.
காலை 11 மணியளவில் -ஸ்ரீசங்கரா பள்ளி வாக்குச் சாவடிக்கு இந்த கும்பல் வந்தது. 100க்கும் மேற்பட்டோர் கொண்ட இந்த கும்பல் உள்ளேபுகுந்து சூறையாடியது. வாக்குச் சீட்டுக்களைக் கிழித்து எறிந்தனர்.
போலீஸாருக்குத் தகவல் கிடைத்து வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications