சென்னையில் பதிவான ஓட்டுக்கள் விவரம்
சென்னை:
சென்னை நகரில் மண்டல வாரியாக பதிவான ஓட்டுக்கள் விவரம்:
சென்னையில் மொத்தம் 10 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 38,37,713 வாக்குகள் உள்ளன. இவற்றில்ஆண் வாக்குகள் 7,07,366. பெண்கள் எண்ணிக்கை 5,67,703 ஆகும்.
மண்டல வாரியாக ஓட்டுக்கள் விவரம்:
| மண்டலம் | மொத்தம் | பதிவானது | சதவீதம் |
| தண்டையார்பேட்டை பேசின்பிரிட்ஜ் புளியந்தோப்பு அயனாவரம் கீழ்ப்பாக்கம் திருவல்லிக்கேணி நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் சைதாப்பேட்டை ஆர்.ஏ.புரம் மொத்தம் | 3,64,727
3,07,768 3,95,751 4,15,518 4,95,129 2,90,518 2,86,421 4,40,535 3,62,055 4,79,295 38,37,713 | 1,35,068
1,20,727 1,49,390 1,43,893 1,43,537 1,09,420 1,14,583 1,39,323 1,24,207 1,43,513 13,23,641 | 37.03
39.23 37.75 34.63 26.99 37.66 40.00 31.53 34.31 29.94 34.49 |
50 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பதிவான வார்டுகள்: நாராயண தோட்டம் (59.14), பெருமாள் கோவில் தோட்டம் (50.96),அஞ்சுகம் அம்மையார் நகர் (54.07), ஆதிகேவசபுரம் (50.07) ஆகியவையாகும்.
25 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பதிவான வார்டுகள்: வில்லிவாக்கம் (தெற்கு)-23.54, கீழ்ப்பாக்கம் (வடக்கு) - 20.75, பெரியார்நகர் (மேற்கு) - 20.13, காமராஜர் நகர் (தெற்கு) - 23.55, பீமண்ணன் பேட்டை - 24.26, திருவான்மியூர் (கிழக்கு) - 24.94ஆகியவையாகும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications