மக்கள் புரட்சிக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
அராஜகம் ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அராஜகம் ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சென்னையில் இன்று(வியாழக்கிழமை) நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வன்முறை ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும். மக்கள் புரட்சி தானாக வரும்.அதை தூண்ட வேண்டிய அவசியம் கிடையாது. திமுகவும் அதை தூண்டாது.
பிரதமர் வாஜ்பாய் தமிழக அரசின் மீதான புகார்கள் நியாயமானதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறியுள்ளார். அவர் கூறியது என்ன என்பது எனக்கு புரியவில்லை.
இனி மத்திய அரசிடம் எது குறித்தும் புகார் செய்ய மாட்டோம். ஆனால் மத்திய அரசுடனான திமுகவின் உறவுஎப்போதும் போல் தொடரும்.
இரண்டாம் கட்ட தேர்தலில் வன்முறை தொடர்ந்தால் எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழகதேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications