ரம்ஜானுக்கு முன் தாக்குதலை நிறுத்த அமெரிக்கா முடிவு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்குவதற்கு முன் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை முடித்துக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதனால் அதற்கு முன தாக்குதலை முடித்துக் கொண்டு, சோமாலியா உள்பட பல நாடுகளில் உள்ள தீவிரவாதிகள்முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது குறித்த பட்டியலையும் ராணுவ அதிகாரிகள்தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications