எம்.ஜி.ஆர். கழகத்தின் 7வது ஆண்டு விழா
சென்னை:
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் வலது கரமாக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் கட்சிக்குபுதன்கிழமை 7வது வயது பிறந்தது.
ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு கொண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவக்கினார். இந்தக் கட்சிக்கு புதன்கிழமை 7வது வயது பிறந்தது.
இதையொட்டி கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆர்.எம்.வீரப்பன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடந்து முடிந்த முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதை வன்முறைச்சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கட்சி பொதுச் செயலாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications