இலங்கையில் 4 தமிழ் கட்சிகள் கூட்டணி உதயம்
கொழும்பு:
இலங்கையில் 4 தமிழ் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து "தமிழ் தேசியவாத கூட்டணி" என்ற புதிய கூட்டணியை அமைத்து"உதய சூரியன்" சின்னத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளன.
இக்கட்சி தவிர தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ), ஆல் சிலோன் தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிவிடுதலை முன்னணி (சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரிவு) ஆகிய கட்சிகள்தான் இக்கூட்டணியை அமைத்துள்ளன.
முதலில் ஆல் சிலோன் தமிழ் காங்கிரஸ் கட்சி இக்கூட்டணியில் சேராமல் செல்லத்தான் முயற்சித்தது. ஆனால் மற்றகட்சிகளின் கடும் முயற்சிக்குப் பின்னரே அக்கட்சியின் தலைவர் ஏ. விநாயகமூர்த்தி ஒருவழியாக அசைந்துகொடுத்தார்.
இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் "ஈழப் படை" என்ற அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த எச்சரிக்கையின் விளைவுதான் இந்தக் கூட்டணி என்று கூறப்படுகிறது.
சென்ற வாரம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் இக்கட்சிகளைச் சேர்ந்த 9 பேர்தான் எம்.பிக்களாக இருந்தனர்.இந்த முறை அதிக எண்ணிக்கையில் எம்.பிக்களை நாடாளுமன்றத்தில் குவிக்க வேண்டும் என்பதுதான்இக்கூட்டணியின் குறிக்கோள்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications