கன்னியாகுமரியில் வாக்காளர்களை மிரட்டிய அமைச்சர்
நாகர்கோவில்:
பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் அவரது ஆதரவாளர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்களை மிரட்டியதாக மத்திய விளையாட்டுத்துறைஇணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு குறித்து அவர் கூறுகையில்,
அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள், அமைச்சருடன் கார்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியாக சென்றுவாக்காளர்களை மிரட்டி வருகின்றனர். கள்ள ஓட்டுப் போடவும் அவர்கள் தூண்டி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது, ஜனநாயக நடவடிக்கைக்கு முரணானது. இதுகுறித்து மாநில தேர்தல்கமிஷனுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் ராதாகிருஷ்ணனின் புகாரை தளவாய் சுந்தரம் மறுத்துள்ளார். இந்த புகாருக்கு ஆதாரமே கிடையாதுஎன்றும் இதை பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபிக்க வேண்டும் என்றார் தளவாய் சுந்தரம்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications