கிரிக்கெட்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
Subscribe to Oneindia Tamil
ஈஸ்ட் லண்டன்:
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது இந்தியா.
கென்யாவுடன் நடந்த போட்டியில் விளையாடாத ஜவகல் ஸ்ரீநாத், அஜீத் அகர்கர் மற்றும் வீரேந்திர ஷேவக்ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்தியாஇன்றும் வெற்றி பெறாவிட்டால் இறுதிப் போட்டிக்குப் போகும் வாய்ப்பு குறைந்துவிடும்.












Click it and Unblock the Notifications