மக்கள் புரட்சி என்றால் என்ன? கருணாநிதி விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பார்த்து விட்டு மக்கள் பொறுமை இழந்து பொங்கிஎழுவதுதான் மக்கள் புரட்சி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எனது கைது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம்.
இதுவரை நடவடிக்கை இல்லை. இதுகுறித்து எங்களுக்கு அதிருப்தியா என்று கூற முடியாது. இதுகுறித்து ஏற்கனவேதெளிவாக கூறியிருக்கிறேன்.
அதே சமயத்தில் அவர்களது நடவடிக்கையில் திருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் நான் கூறவில்லை.
இந்த ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீதிபதி வீட்டையே தாக்கியவர்கள்தான் இந்த ஆட்சியினர்.
எனவே அரசு வக்கீல் வெங்கடபதி வீட்டில் தாக்குதல் நடத்தியது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விஷயமல்லஎன்றார் கருணாநிதி.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications