புதுவைக்கு இன்று புதிய முதல்வர் அறிவிப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரிக்கு புதிய முதல்வரின் பெயர் வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைமையில் அமையவிருக்கும் கூட்டணி அமைச்சரவையில் அதிமுக, தமாகா இடம் பெறாது என்றும்கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி உள்பட பலருடைய பெயர்கள்முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.
பாண்டிச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் தங்கள் சீட்டை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டநிலையில், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சண்முகம்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் 2 நாட்களாக இங்குதான் முகாமிட்டுள்ளார்.
சோனியா காந்தியின் அனுமதிக்குப் பின்னர் யார் புதிய முதல்வர் என்பது தெரிந்துவிடும்.
பி. கண்ணன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ், தற்போது அமையவிருக்கும் புதிய அரசுக்கு நிபந்தனையற்றஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications