ஆப்கானிஸ்தானில் நுழைந்தது அமெரிக்க தரைப் படை
வாஷிங்டன்:
அமெரிக்கத் தரைப்படையினர் ஆப்கானிஸ்தானில் இறங்கி தாக்கி ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவில்ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தப் படைகள் ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் இறங்கின.
ஆனால், இப்போது அமெரிக்கத் தரைப்படையினர் ஆப்கானிஸ்தானில் நுழைந்துள்ளது உறுதியாகிவிட்டது.
அதே போல ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் தஜிகிஸ்தானிலும் அமெரிக்கத் தரைப் படைகள் தயார் நிலையில்நிறுத்தப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் இந்தப் படைகள் உள்ளே இறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் படைகள் எந்த நேரமும் ஆபகானிஸ்தானுக்குள் நுழைந்து மஷார்-ஏ-ஷெரீப் நகரைப் பிடிக்கலாம் என்றுகூறப்படுகிறது.
முதலில் சிறிய அளவிலான படைகளை அனுப்பி நிலைமையை ஆராயந்துவிட்டு பின்னர் பெரும் படைகளைதரையில் இறக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பெரும் தாக்குதலுக்கு முன்னோடியாகத் தான் இந்த சிறப்புப்படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இரவில் இந்தப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. இவர்கள் தலிபான்களின் கண்களில் படாமல்குகைகளில் மறைந்துள்ளனர்.
விரைவில் இவர்களுடன் பிரிட்டிஷ் தரைப் படைகளும் இணைய உள்ளன.
பெரிய அளவிலான தரைப் படையை இறக்குவதகுத் தேவையான அடிப்படை வேலைகளை இந்தப் படைகள்செய்யும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications