சென்னையில் திருட்டு விசிடிக்கள் விற்ற 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் சில வீடியோ கடைகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திருட்டு வி.சி.டி.க்களைவிற்பனை செய்து வந்த 2 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து ஏராளமான வி.சி.டிக்களை போலிசார்கைப்பற்றினர்.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் திருட்டு வி.சி.டி.க்கள் விற்கப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசியத்தகவல்கள் வந்தது. இதைத்தொடர்ந்து சென்னை திருட்டு வி.சி.டி. குற்றத் தடுப்புப் போலீசார் அதிரடி சோதனைநடத்தினர்.
இதில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள எஸ்.ஓ.எஸ்.வீடியோ விஷன் மற்றும் பாட்ஷா வீடியோ விஷன் ஆகியகடைகளில் திரைக்குவந்து சில வாரங்களே ஆன அர்ஜூன் நடித்த "வேதம்", அஜித் நடித்த "பூவெல்லாம் உன்வாசம்", பிரபு தேவா நடித்த "அள்ளித் தந்த வானம்" ஆகிய திரைப்படங்களின் வி.சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து அந்த வீடியோ கடைகளை நடத்திவந்த செல்வம், மகபூப் பாட்ஷா ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வி.சி.டிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications