ஆப்கான் செல்ல முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலைல்
காஷமீர்:
காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் செல்ல முயன்ற 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம்சுட்டுக் கொன்றது. இவர்களில் 4 பேர் பாகிஸ்தானியர்கள்.
நேற்றிரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் நவ்காவ்ம் பகுதியில் உள்ள ஈகிள் காம்ப்ளக்ஸ் அருகிலிருந்துகோர்னால் நாளா என்ற கால்வாய் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் இந்தத்தீவிரவாதிகள் நுழைய முயன்றனர்.
இதையறித்த ராணுவத்தினர் அவர்களை சுற்றி வளைத்தனர். உடனடியாக சரணடைந்துவிடுமாறு கூறினர். ஆனால்,அவர்கள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
அதே போல தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ஷோபியான் பகுதியின் அஷிர்புராவில் நேற்று போலீஸ்,ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் இணைந்து கூட்டாக நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின்அல்-பாதர் அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் 9 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இரவுமுழுவதும் கூட்டுத் தாக்குதல் தொடர்ந்தது.
உர்பாச் பகுதியில் ராணுவம் மேலும் ஒரு தீவிரவாதியை நேற்றிரவு சுட்டுக் கொன்றது. அவனிடமிருந்து ஏ.கே.-47துப்பாக்கியும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications