பாகிஸ்தான் விமான நிலையத்தில் வெடிகுண்டு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுசரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
வெளியில் எடுத்துச் செல்லும்போதே அந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் சில கார்கள் சேதடைந்தன. ஆனால்,யாரும் காயமடையவில்லை.












Click it and Unblock the Notifications