அமெரிக்க ஹெலிகாப்டரை தலிபான் சுட்டு வீழ்த்தியதா?
இஸ்லாமாபாத்:
அமெரிக்க ஹெலிகாப்டரை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என தலிபான் அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தானின் துணைத் தூதர் சுகைல் ஷகீன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஹெலிகாப்டரை காண்டஹார் வான் பகுதியில் தலிபான் வீரர்கள் தான் சுட்டு சேதப்படுத்தினர். கடுமையாகசேதமடைந்த இந்த ஹெலிகாப்டர் உடனடியாக ஆப்கான் வான் எல்லையில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான்மாகாணத்தில் நுழைந்தது. ஆனால், தரை இறக்குவதற்கு முன்பே விழுந்து நொறுங்கி விட்டது என்றார்.
முன்னதாக இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், எப்படி விபத்துநடந்தது என்பதைத் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த ஹெலிகாப்டர் நேரடியாக தாக்குதல் பணியில்ஈடுபட்டிருக்கவில்லை என்றும் வீரர்களுக்கு உணவு, உடை, ஆயுதங்கள் கொண்டு செல்லும் பணியில் தான்ஈடுபட்டிருந்ததாகவும் கூறியிருந்தது.
இறந்த 2 வீரர்களின் குடும்பத்தினருக்கும் அதிபர் புஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இவர்களின் மரணம் வீண்போகாது எனவும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஆப்கானிஸ்தான் இப்போது கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications