காண்டஹாரில் அமெரிக்க தரைப்படை திடீர் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்கப் தரைப் படையினர் ஆப்கானிஸ்தானில் இரவில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
அவர்கள் தரையில் குதித்ததுமே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலிபான் வீரர்கள் துப்பாக்கிகளால் சுடஆரம்பித்தனர்.
இதையடுத்து அமெரிக்கப் படையினர் தலிபான் வீரர்களுடன் தீவிர துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில்பல தலிபான்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு உடனடியாக அமெரிக்க வீரர்கள் ஹெலிகாப்டர்களிலேயேஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி தப்பிவிட்டனர்.
ஆனால், இந்தத் தாக்குதல் குறித்த விவரங்களைத் தெரிவிக்க அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட்ரம்ஸ்பீல்ட் மறுத்துவிட்டார். அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து வெளியில் விளக்க மாட்டோம் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications