டிரைவர் இல்லாமல் 20 கி.மீ. ஓடிய ரயில் இன்ஜின்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே நின்றுகொண்டிருந்த ரயில் இன்ஜின் மீது மற்றொரு இன்ஜின் மோதியதால், டிரைவர்இல்லாமல் 20 கி.மீ.தூரம் வரை ஓடி தடுப்பு கட்டையில் மோதி நின்றது.
அரக்கோணம் அருகே வாலாஜா ரயில்வே ஷ்டேஷனில் ரயில் பெட்டிகளை வேறு தண்டவாளத்துக்கு மாற்றும் பணிநடந்துகொண்டிருந்தது.
அப்போது ஒரு பெட்டியை இழுத்துக்கொண்டு வந்த இன்ஜின் நின்றுகொண்டிருந்த மற்றொரு இன்ஜின் மீதுஎதிர்பாராத விதமாக மோதியது. அந்தப் பாதை இறக்கமாக இருந்ததால் நின்றுகொண்டிருந்த அந்த இன்ஜின் 40கி.மீ. வேகத்தில் ஓட ஆரம்பித்தது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அந்த இன்ஜின் வந்துகொண்டிருக்கும் தண்டவாளத்தில் வேறு ரயில் எதுவும்வராமல் நிறுத்தும்படி அருகில் இருந்த ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை அனுப்பினர். இதையடுத்து ரயில்கள்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.
பின்னர் அந்த இன்ஜினையும் வேறு ஒரு மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு, அந்தப் பாதையில் பெரிய தடுப்புக்கட்டைகளை வைத்தனர்.
20 கி.மீ. ஓடிய பிறகு அந்தத் தடுப்புக் கட்டைகளில் மோதிய இன்ஜின் தடம் புரண்டு நின்றது.
ஆள் இல்லாமல் 20 கி.மீ. ஓடினாலும் ரயில்வே ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விபத்துஎதுவும் நேராமல் தவிர்க்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications