சென்னை-மும்பை, திருச்சி-அகமதாபாத் ரயில் நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இணை ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதால், சென்னை-மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும்திருச்சி-அகமதாபாத் ரயில்களின் நேரத்தை தென்னக ரயில்வே மாற்றி அமைத்துள்ளது.
நாளை சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக நேரமான காலை 6.50க்குப்பதிலாக பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்படும்.
அதேபோல திருச்சியிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் செல்லும் குளிர்காலச் சிறப்பு ரயில் நாளைகாலை 10.00 மணிக்கு பதிலாக மாலை 5.00 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் இணை ரயில்கள் (எதிர்முனையிலிருந்து கிளம்பும் ரயில்கள்) தாமதமாக வருவதால் நாளை மட்டும் இந்தமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்ன ரயில்வே அறிவித்துள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications