நமக்கு ஆந்த்ராக்ஸ் புதிதல்ல: மத்திய அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆந்த்ராக்ஸ் பிரச்சனை இந்தியாவுக்குப் புதிதல்ல என்றும் அதைச் சமாளிக்கும் திறமை இந்தியாவுக்கு உள்ளதுஎன்றும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜா கூறினார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) திருச்சி வந்த அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,
ஆந்த்ராக்ஸ் பிரச்சனை இநதியாவுக்குப் புதிதான ஒன்றல்ல. கடந்த ஆண்டே இந்த கிருமியால் தாக்கப்பட்ட 26 பேர்கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் பூரண குணம் அடைந்தனர். இந்த சிகிச்சையில் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மெர்மருத்துவமனையின் பங்கு பாராட்டத்தக்கது.
மேலும், இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள பல மருத்துவமனைகளிலும், இந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்துஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications