அமெரிக்காவுக்கு ஆந்த்ராக்ஸ் மருந்து: இந்தியா அனுப்புகிறது
டெல்லி:
அமெரிக்காவுக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள ஆந்த்ராக்ஸ் எதிர்ப்பு மருந்தை அனுப்ப இந்தியா முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் ஆந்த்ராக்ஸ் நோய்த் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரங்களில் 3 பேர் இந் நோய்க்குபலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு ஆந்த்ராக்ஸ் நோய்த் தாக்குதல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த நோயை எதிர்க்கும் மிகச் சிறந்த மருந்தான சிப்ரோபிளாக்சின் போதுமான அளவுஅமெரிக்காவிடம் இல்லை.
இதையடுத்து தன்னிடம் உள்ள இந்த மருந்தை அமெரிக்காவுக்குத் தர இந்தியா முன் வந்துள்ளது.
நேற்று டெல்லியில் பாதுகாப்புத்துறைக்கான ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது.அதில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்காவில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைவிளக்கினார்.
இதையடுத்து உடனடியாக அமெரிக்காவுக்கு மருந்து அனுப்ப பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டார். இந்தியாவில்உள்ள அமெரிக்கத் தூதர் மூலம் இந்த மருந்து அனுப்பப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications