தபால் நிலையங்களில் எக்ஸ்-ரே கருவி: இந்தியா நடவடிக்கை
டெல்லி:
வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்களைப் பிரிக்கும் 4 சர்வதேச தபால் நிலையங்களில் ஆந்த்ராக்ஸ் தடுப்புஆய்வகங்களை அமைக்கவும் எக்ஸ்-ரே கருவிகளை நிறுவவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இன்று டெல்லி சர்வதேச தபால் நிலையத்துக்குச்சென்றார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி ஆகிய நகர்களில் உள்ள சர்வதேச தபால் நிலையங்களில் உடனடியாகஎக்ஸ்-ரே கருவிகள் அமைக்கப்படும்.
வெளிநாட்டுத் தபால்களைப் பிரிக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு முகமூடிகள், கையுறைகளை அகியவையும்வழங்கப்படும். நாடு முழுவதும் ஆந்த்ராக்ஸ் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பெரியஅளவில் விளம்பரங்கள் செய்யப்படும்.
இந்தியாவில் ஆந்த்ராக்ஸ் குறித்து பதற்றமடையும் அளவுக்கு ஏதும் நடந்துவிடவில்லை. ஆனால், ஜாக்கிரதையாகஇருப்பது நல்லது.
நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. உள் நாட்டுத் தபால்கள் மூலமும் ஆந்த்ராக்ஸைப் பரப்பமுயற்சிகள் நடக்கலாம். எனவே, இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூரியர் நிறுவனங்களும் இவ் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றார் பிரமோத் மகாஜன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications