இலங்கை கடற்படை தாக்கி 20 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வடக்கு கடலோரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கடற்படையினர் மேற்கொண்டகடும் தாக்குதலில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் புலிகளின் 3 படகுகளும்முழுவதுமாகச் சேதமடைந்தன.
பாயிண்ட் பீட்ரோவிலிருந்து 55 கடல்மைல் தூரத்தில நடுக்கடலில் 5 புலிகளின் படகுகளைக் கண்டகடற்படையினர், உடனடியாக அவற்றின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இத்தாக்குதலில் புலிகளின் 3 படகுகள் முழுவதுமாகச் சேதமடைந்தன. இவற்றில் பயணம் செய்த 20 புலிகளும்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications