கடல் அலைக்குப் பலியான மன்னர் குடும்பத்து பெண்
சென்னை:
கேரள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மன்னர் பரம்பரையான ராஜா ரவி வர்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் கே.கே.வர்மா. இவர் சென்னைஅருகே உள்ள பாலவாக்கம் கடற்கரைப் பகுதியில் குடியிருந்து வந்தார்.
இவரது மகள் வழிப் பேத்தியான மாதங்கி வர்மாவும் இங்கேயே வசித்து வந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில்உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
சனிக்கிழமை மாலையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு வாக்கிங் சென்றிருந்தார் மாதங்கி.அப்போது பெரிய அலை ஒன்று வந்து மாதங்கியை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் சிக்கி மூச்சுத் திணறிமாதங்கி பரிதாபமாக இறந்தார்.
வாக்கிங் சென்ற பேத்தியைக் காணவில்லை என்று நீலாங்கரை போலீஸில் கே.கே.வர்மா புகார் கொடுத்தார்.இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பாலவாக்கத்தில் இருந்து 1கிலோமீட்டர் தொலைவில் அவரது பிணம் ஒதுங்கியது தெரிய வந்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications