பேரூராட்சிகளைக் கைப்பற்றும் சுயேச்சைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள 1,234 வார்டுகளில்சுயேச்சைகள் 530 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை 1,234வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுயேச்சைகள் 530 இடங்களில்வெற்றிபெற்றுள்ளனர். மேலும் பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் தான் முன்னணியில் உள்ளனர்.
மேலும் அதிமுக 288 இடங்களிலும், திமுக 214 இடங்களிலும், தமாகா 69 இடங்களிலும், காங்கிரஸ் 17இடங்களிலும், மதிமுக 18 இடங்களிலும், பாமக 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பேரூராட்சித் தேர்தலைப் பொருத்தவரை அதன் தலைவர் தேர்தல் முடிவுகளும் பெரும்பாலும் சுயேச்சைவேட்பாளர்களுக்குச் சாதகமாகவே உள்ளன.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications