புலிகளின் பிடிவாதம்: கதிர்காமர் குற்றச்சாட்டு
கொழும்பு:
விடுதலை புலிகள் அமைதி பேச்சுவார்த்தைக்கும், சமாதானத்திற்கும் தயாராக இல்லைஎன்றும் அவர்களின் பிடிவாதம் தான் அமைதி முயற்சிகளுக்கு தடைகளாக உள்ளனஎன இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் குற்றம்சுமத்தியுள்ளார்.
இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர்கூறியிருப்பதாவது:
இலங்கை அரசு எப்போது சண்டையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான்நினைக்கிறது. சண்டையை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்என்றுதான் அரசு விரும்புகிறது.
அமைதி பேச்சுவார்த்தைக்கான முதல் கட்ட நடவடிக்கையாக சண்டை நிறுத்தத்தைஅறிவிக்க அரசு தயாராக உள்ளது. விடுதலை புலிகளும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.
ஆனால் விடுதலை புலிகள் இதற்குத் தயாராக இல்லை. எந்த விதமான அமைதிபேச்சுவார்த்தைக்கோ சமாதானத்திற்கோ கூட அவர்கள் தயாராக இல்லை.எதிர்கட்சியான யு.என்.பியும் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறது.
இந்நிலையில் எந்த விதமான முடிவையும் இலங்கை அரசால் எந்த விதமான முடிவும்எடுக்க முடியாத நிலை உள்ளது.
அமைதி மலர வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிது. இலங்கை அரசு என்றுமேவன்முறைக்கு துணையாக இருக்காது என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications