பாண்டிச்சேரி: அமைச்சரவையில் அதிமுக, தமாகா சேருமா?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவையும்த.மா.காவையும் இடம் பெறச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகபாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
எம்.எல்.ஏவாக இல்லாமலே பாண்டிச்சேரி முதல்வராக பதவி வகித்துவந்தார்சண்முகம்.
6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே முதல்வராகநீடிக்க முடியும் என்ற நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக பாண்டிச்சேரிகாங்கிரஸ் கட்சியினர் யாரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யதயாராக இல்லாததால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பாண்டி முதல்வராக்ககாங்கிரஸ் தலைமை முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ரங்கசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பாண்டிச்சேரிமக்கள் காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2பேரும் ஆதரவளிக்க முன் வந்துள்ளனர்.
இந்நிலையில் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அதிமுக,த.மா.கவை இடம் பெற வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக பாண்டிச்சேரிகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இது குறித்து பாண்டிச்சேரி அதிமுகசெயலாளர் நடராஜனுடனும். தமாகா தலைவர் பாலாஜியுடனும் பேச்சுவார்த்தைநடத்தியுள்ளேன்.
அவர்களை அமைச்சரவையில் இடம் பெற வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்துநடைபெற்று வருகிறன என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications