கோவை, சேலம், நெல்லை ம ாநாகராட்சிகளில் அதிமுக முன்னணி
சென்னை:
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சிமாநகராட்சிகளில் திமுகவும், கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலிமாநகராட்சிகளில் அதிமுக கூட்டணியும் முன்ணணியில் உள்ளன.
கடந்த 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தமிழக்தில்உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலிலும் வன்முறை சம்பவங்கள்நடைபெற்றன. கள்ள ஓட்டுகளும் போடப்பட்டன.
வன்முறை சம்பவங்கள், கள்ள ஓட்டு போடப்பட்ட பல வாக்கு சாவடிகளில் மறு தேர்தல்நடைபெற்றது.
வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. சென்னையில் 11மையங்கள் உடப்ட தமிழகம் முழுவதிலும் 951 மையங்களில் வாக்கு எண்ணும் பணிநடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின் முன்னணியில்உள்ளார். மதுரை மாநகராட்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செ. ராமச்சந்தரன்முன்னணியில் உள்ளார். திருச்சி மாநகராட்சியிலும் திமுக வேட்பாளரே முன்னணிவகித்து வருகிறார்.
சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் அதிமுக கூட்டணி முன்னணிவகித்து வருகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications