திருச்சியில் 9 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான 9 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை 8.00 மணிக்குஆரம்பித்தது.
வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் திமுக 3 இடங்களிலும்,அதிமுக 2 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமான் 4,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications