பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்: அதிமுக மாபெரும் வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாவட்ட பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் விவரம்:
மொத்த இடங்கள்: 654
முடிவு தெரிந்தவை: 397
அதிமுக - 221
திமுக - 73.
தமாகா - 43
பாமக - 17
இந்திய கம்யூனிஸ்ட் - 9
காங்கிரஸ் - 8
பா.ஜ.க - 7
மதிமுக - 5
சுயேச்சை - 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 3












Click it and Unblock the Notifications