திமுக ஒரிஜினல் வேட்பாளரை வென்ற போட்டி வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மு.க.அழகிரியின் ஆதரவாளர்களால் அன்புடன் மிசா பாண்டி என்று அழைக்கப்படும்திமுக போட்டி வேட்பாளரான மிசா பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரையின் முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன். ஆனால், திமுகவிலிருந்துநீக்கப்பட்டுவிட்டார். இவர் மீது கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
கருணாநிதியின் மகனான மு.க. அழகிரியின் ஆதரவாளர். இவர் மதுரையில் 41வதுவட்டத்தில் திமுக போட்டி வேட்பாளராக போட்டியிட்டார்.
மிசா பாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 2045வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஒரிஜினல் திமுக வேட்பாளர் மூன்றாவதுஇடத்தைத்தான் பெற்றார்.












Click it and Unblock the Notifications