பின் லேடனை உயிருடன் பிடிப்போம் - அமெரிக்கா நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஒசாமா பின் லேடனை உயிருடன் பிடித்து விடுவோம் என்று அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ரிச்சர்டுமியர்ஸ் கூறியுள்ளார்.
இருந்தாலும் பின் லேடனை உயிருடன் பிடிக்கவே நாங்கள் முயற்சி செய்வோம். தற்காப்பு நடவடிக்கையைநாங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைமை வந்தால், அப்போது அவரைச் சுடுவதற்குத் தயங்க மாட்டோம் என்றும்அவர் கூறியுள்ளார்.
தலிபான்கள் மற்றும் அல்-காய்தாவின் பெரும்பாலான துருப்புக்களை நாங்கள் அழித்து விட்டோம் என்றும்மியர்ஸ் கூறினார்.
தற்போது வைத்திருக்கும் ஆயுதங்களை வைத்து தலிபான்களால் போர் புரிவது மிகவும் கடினம் என்று ஜெனரல்மியர்ஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications