சென்னை மாநகராட்சி... சம பலத்தில் திமுக, அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியில் இதுவரை 88 வார்டுகளின் முடிவகள் தெரிய வந்துள்ளன. இதில் திமுக கூட்டணி அதிகவார்டுகளில்வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 155 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக கூட்டணி 43 வார்டுகளைக்கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 41 வார்டுகள் கிடைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வார்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வார்டும் கிடைத்துள்ளன. 3 சுயேச்சைகள்வெற்றி பெற்றுள்ளனர்.
கட்சி வாரியாக வார்டுகள் விவரம்:
திமுக - 40
அதிமுக - 35
தமாகா - 5
பாஜக - 2
பாமக - 1
இந்திய கம்யூனிஸ்ட் - 1
காங்கிரஸ் - 1
சுயேச்சை - 3












Click it and Unblock the Notifications