சென்னை மேயர் தேர்தல்: 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் தற்போதைய மேயரான மு.க. ஸ்டாலின் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில்முன்னிலையில் உள்ளார்.
மற்ற 5 மாநகராட்சிகளுக்கும் முடிவுகள் தெரிந்துவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவுமட்டும் இன்னும் வெளியாகவில்லை.
மிகவும் மெதுவாகத்தான் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, தனக்கு அடுத்தபடியாக உள்ள அதிமுக வேட்பாளர் பாலகங்காவை விட39,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.
வாக்குகள் விவரம்:
திமுக (ஸ்டாலின்) - 4,39,837
அதிமுக (பாலகங்கா) - 4,00,887
காங்கிரஸ் - 77,280
மதிமுக - 16,704












Click it and Unblock the Notifications