For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை கவுன்சிலர்கள் தேர்தல்: அதிமுக-56, திமுக-50

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 155 வார்டுகளில் 126வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளன. இதில் அ.தி.மு.க. அதிகஇடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக- 56

திமுக- 50

த.மா.கா.- 10

சுயேச்சைகள்- 3

பா.ஜ.க.- 2

காங்கிரஸ்- 1

ம.தி.மு.க.- 1

இந்திய கம்யூனிஸ்ட்-1

பா.ம.க.- 1

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X