கோயம்புத்தூர் மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மலரவன் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 7,498வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மூன்றாவது இடத்தைபிடித்துள்ளது.

வாக்குகள் விவரம்:

மலரவன் (அதிமுக) - 1,25,578

மயில்சாமி (பாஜக) - 1,18,080

காங்கிரஸ் - 42,050

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+