டெபாசிட் இழந்த திமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவேட்பாளர் டெபாசிட் இழந்தார்.
மேலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டார் கலைச் செல்வன்.இவர் வெறும் 1202 வாக்குகள் தான் பெற்றார். இதனால் இவர் டெபாசிட் இழந்தார்.
இங்கு சுயேட்சை வேட்பாளர் தங்க ஜெயபாலன் 7,449 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுகவுக்கு 2வது இடம் கிடைத்தது. மற்றொரு சுயேட்சை வேட்பாளர்ஐயப்பன் 3வது இடத்தை பெற்றார்.












Click it and Unblock the Notifications