வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தவர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ஐ.சி.எப். மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தநடராசன் என்பவர் மாரடைபால் இறந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இவர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.தொடர்ந்து இரவும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தார். திங்கள்கிழமை காலைஅவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அங்கேயே படுக்க வைக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவர்இறந்தார்.
அவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவரது வயது 55. நடராஜன்மரணத்தால் வாக்கு எண்ணும் மையம் சோகத்தில் ஆழ்ந்தது.












Click it and Unblock the Notifications