மேயர் தேர்தல் முடிவுகள்: அதிமுக-3, திமுக-1, தமாகா-1
சென்னை:
தமிழகத்திலுள்ள 6 மாநகராட்சிகளில் சென்னையைத் தவிர மற்ற 5 மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான முடிவுகள்வெளியாகி விட்டன.
கோவை, நெல்லை, சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுகவும், மதுரை மாநகராட்சியை திமுகவும்வென்றுள்ளன.
திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
சென்னையில் திமுக வேட்பாளரும் தற்போதைய மேயருமான மு.க. ஸ்டாலின் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில்முன்னணியில் இருக்கிறார்.
மாநகராட்சி வாரியாக முடிவுகள் விவரம்:
மதுரை
செ.ராமச்சந்திரன் (திமுக) - 1,48,326
செல்லூர் ராஜு (அதிமுக) - 1,20,477
கோவை
மலரவன் (அதிமுக) - 1,25,578
மயில்சாமி (பாஜக) - 1,18,080
நெல்லை
ஜெயராணி (அதிமுக) - 69,387
உமா மகேஸ்வரி (திமுக) - 58,754
சேலம்
சுரேஷ்குமார் (அதிமுக) - 1,45,783
அருள் (பாமக) - 94,916
திருச்சி
சாருபாலா தொண்டமான் (தமாகா) - 1,04,138
நிர்மலா லோகநிாதன் (திமுக) - 98,127












Click it and Unblock the Notifications