நகராட்சித் தலைவர் தேர்தல்: அதிமுக-42, திமுக-41

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திலுள்ள 102 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் 97 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணிக்கு மொத்தம் 42நகராட்சிகள் கிடைத்துள்ளன.

திமுக கூட்டணிக்கு 41 இடங்கள் கிடைத்துள்ளன.
நகராட்சித் தேர்தல் முடிவுகள் விவரம்:

திமுக - 32

அதிமுக - 31

தமாகா - 10

பாஜக - 6

எம்.ஜி.ஆர். அதிமுக - 2

காங்கிரஸ் - 2

மதிமுக - 2

பாமக - 1

இந்திய கம்யூனிஸ்ட் - 1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

புதிய நீதிக் கட்சி - 1

பகுஜன் சமாஜ் கட்சி - 1

சுயேச்சைகள் - 7

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+