நெல்லை மாநகராட்சியைக் கைப்பற்றியது அதிமுக

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவியை திமுகவிடமிருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது.

இங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராணி, தன்னை எதிர்த்த திமுக வேட்பாளரான உமா மகேசுவரியைவிட10,627 வாக்குகள் அதிகம் பெற்று மேயர் பதவியைப் பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள் - 3,17,021
பதிவானவை - 1,52,033
செல்லாதவை - 4,493
ஜெயராணி (அதிமுக) - 69,390
உமா மகேசுவரி (திமுக) - 58,763
ராஜேசுவரி (புதிய தமிழகம்) - 9,763
சுஜிதா (மதிமுக) - 5,563
ஜெயரத்னா (விடுதலை சிறுத்தைகள்) - 3,115
கலாராணி (சுயேட்சை) - 896

தோல்வியடைந்துள்ள திமுகவின் உமா மகேசுவரி தற்போதைய மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+