தலிபான் படைகள் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கத் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியது.
இங்குள்ள பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்க விமானங்கள் தாக்கின. இந்தத் தாக்குதல்கள் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினருக்கு பெரும் உதவியாக அமையும். தலிபான்களுக்கு எதிராகப் போராடும் தங்களைஅமெரிக்கா ஒதுக்கி வருதாக நார்த்ர்ன் அலையன்ஸ் படையினர் கூறியுள்ள நிலையில் இத் தாக்குதல்களைஅமெரிக்கா நடத்த ஆரம்பித்துள்ளது.
பக்ராம் விமானத் தளத்திலிருந்து தலிபான்களை விரட்ட முயன்று வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்குஇத் தாக்குதல்கள் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் முழு மூச்சுடன் தரைவழித் தாக்குதலைதொடங்குவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications