கவுன்சிலர்கள் தேர்தல்: மாநில அளவில் திமுக முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலுள்ள 6 மாநகராட்சிகளின் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள்.
மொத்த வார்டுகள் - 445
முடிவு தெரிந்தவை - 433
திமுக - 161
அதிமுக - 158
சுயேச்சைகள் - 51
தமாகா - 29
பா.ஜக. - 17
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 10
காங்கிரஸ் - 6
மதிமுக - 5
இந்திய கம்யூனிஸ்ட் - 5
பாமக - 3












Click it and Unblock the Notifications