நெல்லை மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயராணி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரியைவிட 10,627 வாக்குகள் அதிகம் வெற்றுவெற்றி பெற்றார்.

கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஜெயராணி (அதிமுக)- 69,390
உமா மகேஸ்வரி (திமுக)- 58,763
ராஜேஸ்வரி (புதிய தமிழகம்)- 9,763

மதிமுக வேட்பாளர் சுஜிதா நான்காவது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+