22வது நாளாக தொடர்கிறது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
அமெரிக்க விமானங்கள் 22வது நாளாக இன்று காலை (திங்கள்கிழமை) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும்மஷார்-ஏ-ஷெரீப் நகரிலும் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்த விமானங்களை நோக்கி தலிபான் வீரர்கள் விமான எதிர்ப்பு பீரங்கிகளைக் கொண்டு சுட்டனர். ஆனால்,இதையும் மீறி அந்த விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பொது மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications